சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல்நிலை கருதி அரசியலில் ஈடுபடவில்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்று சில நாட்களுக்கு முன் அறிவித்தார். ஆனால் ரஜினி ரசிகர்கள் அவரை அரசியலில் ஈடுபட வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி இன்று வெளியிட்ட அறீக்கையில் கூறியிருப்பதாவது: