அதிரடியாக யஷ்-சஞ்சய் தத் மோதும் படமாக உருவாகி இருக்கிறது கே ஜி எஃப் 2. ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் இவர்கள் மோதிய கிளைமாக்ஸ் காட்சி பயங்கரமாக படமாக்கப்பட்டிருக்கிறது. பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீஸர் நாளை 8ம் தேதி காலை10.18 மணிக்கு வெளியாக உள்ளது.
டீஸரை ரசிகர்கள் பார்க்க கேட்டு சஞ்சய் தத், ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி இருவரும் வீடியோவில் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இந்த டீஸர் ரிலீஸ் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
The much-awaited moment is near 🔥
Adheera and Reena are back with the announcement of #KGF2TeaserTomorrow at 10:18 AM on @hombalefilms Youtube.
@VKiragandur @TheNameIsYash @prashanth_neel @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @onlynikil