யஷ் நடிப்பில் கேஜி எஃப் முதல் பாகம் வெளியாகி இந்திய அளவில் ஹிட்டானது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி இருக்கிறது. யஷ் ஹீரோவாக நடிக்க சஞ்சய் தத் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடிக்க பிரமாண்டமாக இயக்கி உள்ளார் பிரசாந்த் நீல்.
மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் டீஸர் வரும் 8ம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியாகிறது.
#KGFChapter2TeaserOnJan8 at 10:18 AM on
@hombalefilms youtube channel:
bit.ly/HombaleFilms
♥️ or RT to get a personal reminder.
@VKiragandur @TheNameIsYash @prashanth_neel @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7
@BasrurRavi @bhuvangowda84 @onlynikil