பிரபல நடிகர் ரஹமான் தாயார் சாவித்ரி இன்று மதியம் 3 .30 மணியளவில் பெங்களுரில் காலமானார் அவருக்கு வயது 84.
மறைந்த சாவித்ரி இறுதி சடங்குகள் நாளை வியாழக்கிழமை கேரளாவில் மலப்பூர் மாவட்டத்தில் உள்ள நிலம்பூரில் நடக்கிறது. இவரது கணவர் கே.முகமது அப்துல் ரஹ்மான் ஏற்கனவே காலமாகிவிட்டார். இவர்களுக்கு ஷமீம் என்ற மகளும் இருக்கிறார்.