Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வரிடம் பொதுக்குழு தீர்மானங்களை வழங்கிய தயாரிப்பாளர் சங்க தலைவர்

தமிழக முதல்வரிடம் பொதுக்குழு தீர்மானங்களை வழங்கினார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்

18 .09 .2022 அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அரசு வழங்கும் சிறுமுதலீட்டு படங்களுக்கான மானியத் தொகையையும், 2015ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆண்டு வரைக்கான திரைப்பட விருதுகளையும், பையனூரில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்கு மாடி வீடுகட்ட உதவியும், சங்க அலுவலகத்திற்கு சொந்த இடம் வழங்கக்கோரியும் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின் சங்கத் தலைவர் என்.ராமசாமி வழங்கினார் அருகில், அமைச்சர் கே.என்.நேரு, சங்க செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் திஎஸ்.கதிரேசன் பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி தயாரிப்பாளர் கருணாகரன் ஆகியோர் உள்ளார்கள்

Related posts

வி ஆர் ஆர் இயக்கும் “கெத்துல” ஆடியோ ரிலீஸ்..

Jai Chandran

விக்ரம் வெற்றி: கமல்ஹாசன், லோகேஷுக்கு தயாரிப்பாளர் விஜயமுரளி வாழ்த்து

Jai Chandran

அமேசான் பிரைமின் பெரும் முயற்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend