சென்னையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக ராதாகிருஷ்ணன், பொரு ளாளராக சந்திரபிரகாஷ், துணைத்தலைவராக கதிரேசன் ஆகியோர் செயல் பட தடை கேட்டு தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு கோர்ட் இடைக்கால தடை விதித்தது.
அந்த தடையை நீக்குமாறு மூவர் தரப்பில் மனுதாக்கல் செய்யப் பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப் படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தொடர்ந்து பணியாற்றலாம் என்று இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தடை அகன்று மீண்டும் பணியாற்ற வருகைதரும் மூவருக்கும் தயாரிப்பா ளர்கள் வாழ்த்து தெரிவித் திருக்கின்றனர்