Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் தேர்தல் அறிக்கை

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் தேர்தல் அறிக்கை – கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட, எஸ்.வி.சேகர், கே.ராஜன், வி.சி.குகநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த நிகழ்வில், தலைவர் என்.இராமசாமி, துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜி.எம்.தமிழ்குமரன், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.எஸ்.செளந்தர பாண்டியன் மற்றும் செயற்குழு வேட்பாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

Related posts

Watch Marakkar On Prime, Dec. 17

Jai Chandran

ஜூலை 5ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு..முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

Jai Chandran

யாஷின் அதிரடி மாற்றத்துடன் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend