Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இந்திய பிரபல நடிகராக தனுஷை தேர்வு செய்த ஐ எம் டி பி

*IMDb 2022ம் ஆண்டிற்கான ‘மிகவும் பிரபலமான இந்திய நடிகராக’ தனுஷ் தேர்வு.

தேசிய விருது பெற்ற நடிகரும், *Global* *Iconனுமான* நடிகர் தனுஷ், IMDb இன் மிகவும் பிரபலமான இந்திய நடிகர் 2022 பட்டியலில் முதலிடம் பிடித்து மீண்டும் நம்மைப் பெருமைப் படுத்தியுள்ளார். ஃபுட் டெலிவரி பையனாக இவர் நடித்த திருச்  சிற்றம்பலம் திரைப்படம், 100 C+ வசூலை அள்ளி பிளாக்பஸ்டராக அமைந்தது. இதைத் தொடர்ந்து, ‌ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய ‘கிரே மேன்’ என்ற திரைப்படம் வாயி லாக, முதல் முறையாக ஹாலி வுட்டிலும் தனது முத்திரையை பதிவு செய்தார். இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’ திரைப்படம் இவரது சமீபத்திய வெளியீடாகும். ‘வாத்தி/ சார்’, ‘கேப்டன் மில்லர்’ மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் பெயரிடப்படாத திட்டம் ஆகியவை அவருடைய அடுத்த கட்ட திரைப்படங்கள் ஆகும்.

*ரியாஸ் K அஹ்மத்*
*V4U மீடியா*

Related posts

Keerthy Suresh launches her new skincare brand “Bhoomitra”

Jai Chandran

‘மனோதரங்கல்’ மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம்

Jai Chandran

Ram’s love saga soon!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend