சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் என பிரபல முன்னணி நட்சத்திரங்களுக்கு பி ஆர் ஒ வாக பணியாற்றிய நிகில் முருகன் பவுடர் படம் மூலம் என் கவுண்டர் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்று நடிக்கிறார்.
இப்படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார். வித்யா பிரதீப் ஹீரோயின். சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். ராஜபண்டியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் இன்று மாலை வெளி யானது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங் கள் டீஸரை வெளியிட்டனர். சவால் விடும் ரவுடிக்கு போலீஸ் அதிகாரி என் கவுண்டர் வேட்டை ஆட உள்ளதாக எதிர் சவால் விட்டு அசத்தும் அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரபல பி ஆர் ஓ நிகில் முருகன் நடித்துள்ளார்.
பவுடர் டீஸருக்கு ஏக மாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
previous post