Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

உசுரு குறும்பட ஃபர்ஸ்ர்ட் லுக் வெளியிட்ட சேலம் காவல் துறௌ உதவி ஆணையாளர்

சேலம் மாநகர காவல்துறையினர் பெருமையுடன் வழங்கும்,
சேலம் ஜம்ஜம் ஹெல்மெட் பிக்சர்ஸ்-ன்  “உசுரு” என்கிற குறும்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் என்.பாலசுப்பிரமணியன் வெளியிட்டார்.

இந்தத் திரைப்படம் சாலை விதிகளை கடைபிடிக்காத, தலைக்கவசம் அணியாத, குடித்து விட்டு வண்டியை ஓட்டும் ஒரு பொறுப்பற்ற நபரின் கதை. இந்தக் கதையின் நாயகனாக திருப்பாச்சி பெஞ்சமின் நடித்திருக்கின்றார். இவருடன் காமெடி நடிகர்களின் சூப்பர் ஸ்டார் டாக்டர். கிங்காங் , முகமது காசிம், ஹரி, இளங்கோ மற்றும் சேலம் மாநகர காவல்துறை நண்பர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தை எழுதிம் இயக்கி உள்ளார்  திருப்பாச்சி பெஞ்சமின். இசை:சேலம் சிவரஞ்சனி  எஸ்.டேவிட்.
டப்பிங் & எபெக்ட்ஸ் : பிரேம் BT ஸ்டுடியோ, சென்னை.. எடிட்டிங் : கந்தையா, ஒளிப்பதிவு :  வினோத் சிஐ , தமிழ்பையன் கார்த்திக்.. உதவி இயக்குனர்கள் :எம்.ஜெயச்சந்திரன் , இரா.பன்னீர்செல்வம். P.R.O : கோவிந்தராஜ். டிசைன்ஸ் : ஒளி வனத்தையன்

Related posts

உலக கோப்பை அரையிறுதியில் ரன்வீர் கபூர்

Jai Chandran

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அஜித்..

Jai Chandran

கர்ணன் பட பாடல் வரி மாற்றம் செய்த இயக்குனர்: எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend