Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமல்ஹாசனுடன் சமூக நீதி கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு

மக்க்ள் நீதி மய்யம் தலைவ்ர் கமல்ஹாசனை சமூக நீதி கூட்டமைப்பு  சமுதாயத்தலைவர்கள் சந்தித்தனர்.

நேற்று (22.7.21) நமது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நம்மவர்  கமல் ஹாசனை சமூக நீதி கூட்டமைப்பை சேர்ந்த சமுதாயத்தலைவர்கள் சந்தித்து பேசினார்கள்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவிகிதம் ஒதுக்கப்பட்டதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்கள். நம்மவர், அவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும் அதுபற்றி தான் ஏற்கனவே கூறிய கருத்துக்களை அவர்களிடம் நினைவுபடுத்தி,விரைவில் நல்ல முடிவுகளை எடுப்போம் என்றும் கூறினார்.

நாளை நமதே

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

 

Related posts

சிம்பு காட்டும் வேகம்: மாநாடு படம் சிக்கிரமே முடிந்துவிடும்..

Jai Chandran

தொண்டாமுத்தூரில் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல்

Jai Chandran

தனுஷுக்கு ரெட் கார்ட் ஏன்? கே ஆர் பரபரப்பு அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend