தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி மறைவுக்கு மக்கள் நீதி மய்ய. தலைவர் க.கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூத்த தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி மறைந்தார். தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு வரலாற்று ஆய்வாளராக இவரது பங்களிப்பு முக்கியமானது. கல்வெட்டுகள், கலை மரபுகள், ஆலயங்கள் குறித்து இவரெழுதிய நூல்கள் நம் அறிதலின் எல்லையை விஸ்தரிக்கக் கூடியவை. அஞ்சலிகள். pic.twitter.com/m7DIILaeys
— Kamal Haasan (@ikamalhaasan) January 24, 2022