தொல்லியல் ஆய்வாளர் மறைவுலக்கு கமல்ஹாசன் இரங்கல்
தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி மறைவுக்கு மக்கள் நீதி மய்ய. தலைவர் க.கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி மறைந்தார். தமிழக வரலாற்றை அறிந்துகொள்வதில் ஒரு வரலாற்று ஆய்வாளராக இவரது பங்களிப்பு முக்கியமானது....
