மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக சட்ட மன்றதேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். கமல்ஹாசான் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மநீம கட்சியுடன் சரத்குமாரின் சமக, பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்துள்ளன.
கமல்ஹாசன் ஏற்கனவே இரண்டுகட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்திருக்கும் நிலையில் 3ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று மாலை 6 மணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து தொடங்குகிறார். அதற்கான விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் டாக்டர் ஆர், மகேந்திரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: