நடிகை விஜி
ஜூம் வீடியோவில் நடிப்பு பயிற்சி..
10 நாள் அளிக்கிறார்..
கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், சிவகார்த்திகேயன் நடித்த சீமத்துரை என பல படங்களில் நடித்திருப்பவர் விஜி சந்திரசேகர்.
வரும் ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 16வரை பத்து நாட்கள் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை நடிப்பு பயிற்சி அளிக்கிறார். ஜூம் வீடியோ வழியாக அவர் இப்பயிற்சி சேர விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய விண்ணப்பம் வெளியிட்டி ருக்கிறார்.