மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள மெசெஜில் கூறியதாவது:
மேலும் 25 ரூபாய் உயர்ந்திருக்கிறது சமையல்வாயு. பொன்முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள். ஜாக்கிரதை!

— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2021