பையா படம் வெளியாகி 8 வருட கொண்டாட்டம் பற்றி கார்த்திவெளியிட்ட நினைவுகள்:
#Paiyaa எனக்கு புத்தம்புது பிம்பத்தை முழுமையாக வெளிப்படுத்த வித்திட்டது 😎. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் என்னை கிராமத்து மண்ணுக்கு #Komban அழைத்துச் சென்றது 🐏 #Sulthan மீண்டும் என்னை வாண்டுகளை வசப்படுத்த வைத்தது 🎺. இவை எல்லாமே ஒரே வெளியீட்டுத் தேதியில்தான். இந்தப் படைப்புகளை நினைவுகளில் நிலைநிறுத்திய இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், அன்பான ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!