Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பட விநியோக உரிமை 24ஏரியாவாக பிரிக்க திட்டம்

பட விநியோக உரிமை 24ஏரியாவாக பிரிக்க திட்டம்

தமிழ்நாட்டில் படங்களின் விநியோக உரிமை  9 ஏரியாக் களாக இருந்து வருகிறது. இனி அதனை 24 ஏரியாக்களாக பிரிக்க  ஆலோசனை நடக்கிறது.
இதுபற்றி உறுமின் பட தயாரிப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன் தெரிவித்துள்ள ஆலோசனை :
தமிழ், திரைப்ப தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்௧ள், கவனத்திற்கு தயாரிப் பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களை இது நாள் வரை ஒன்பது ஏரியாவாக வினியோகஸ்திற்கு விநியோக ௨ரிமை கொடுத் திருந்தோம், இனி கீழ்கண்டவாறு இருபத்தி நான்கு ஏரியாவாக விற்கலாம் என பல தயாரிப்பாளர், வினியோ கஸ் தர்களின் ஆலோச னைப்படி பட்டியலில் இனைத்துள்ளேன்.

1.கோவை
2.திருப்பூர்
3.ஈரோடு

4.திருச்சி
5.தஞ்சாவூர்
6.புதுக்கோட்டை

7.சேலம்
8.நாமக்கல்
9.தர்மபுரி
10.கிருஷ்ணகிரி

11.மதுரை
12.திண்டுக்கல்
13.இராமநாதபுரம்

14.திருநெல்வேலி
15.தூத்துக்குடி

16.செங்கல்பட்டு
17.திருவள்ளுர்
18.காஞ்சிபுரம்

19.வேலுார்
20.திருவண்ணாமலை

21.விழுப்புரம்
22.கடலூர்

23.பாண்டிச்சேரி

24.சென்னை(சிட்டி)

இவ்வாறு சக்திவேலன் கூறி உள்ளார்.

Related posts

முதல்வர் கொரோனா தடுப்பு பணிக்கு 1கோடியே 1லட்சம் அளித்த ஐசரி கணேஷ்

Jai Chandran

மழை, சூறாவளியில் படமான மாதவன் – ஷ்ரத்தாவின் மாறா

Jai Chandran

“வணங்காமுடி” படத்தில் 6 கெட்டப்பில் அரவிந்த் சாமி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend