Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

27ம் தேதி 50 இசை கலைஞர்கள் சங்கமம்..

27ம் தேதி 50 இசை கலைஞர்கள் சங்கமம்..

சாதகப் பறவை சங்கர் ஏற்பாடு..

மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தலைமை சங்கம் தெரிவித் துள்ளதாவது

கோவிட் 19 (கொரோனா வைரஸ் )தொற்று காரணமாக ஊரடங்கு உள்ள இந்த நேரத்தில் நமது இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இசையை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் நமது இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக திரு. சங்கர் சாதகப் பறவைகள் அவர்கள் நிதி திரட்டும் நிகழ்ச்சியாக Face book, You tube சேனல் வழியாக ” Music Relay ” எனும் இசை விருந்து வழங்க இருக்கிறார்கள். இந்த இசை நிகழ்ச்சியானது

27- 06-2020 மாலை 5:30 மணி (IST) முதல். சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது. “இசையால் வசமாகா இதயம் எது” என்பதுபோல

முதன்முறையாக,
உங்களைத்தேடி
உங்கள்” இதயத்தை மேடையாக்கி,
சாதகப்பறவைகள்
50 க்கும் மேற்பட்ட முன்னணி/பின்னணி பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ( சாதனை பறவைகளோடு)பங்குபெறும் மாபெறும் நிகழ்வுதான் – “தொடர்இசை(Music Relay)”

பின்வரும் இணைப்புகளுடன் பொதுமக்கள் எங்கள் நிகழ்வை ரசிக்க முடியும்:
https://www.youtube.com/c/musictubes
https://www.facebook.com/musictubeSSP/

Related posts

The first look poster of Irugapatru

Jai Chandran

சிவகார்த்திகேயனின் “டான்” பட ரிலீஸுக்கு முன் விழா

Jai Chandran

Eelam Tamil diaspora organisations around the world Wrote Letter To Tamil Producer’s

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend