Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட “பூங்கா நகரம்” போஸ்டர்

இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்கும் படம் பூங்கா நகரம். சஸ்பென்ஸ் கலந்த காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக தமன் குமார், ஹீரோயின் ஸ்வேதா டோரத்தி , பிளாக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு, சி.எம் இளங்கோவன் எடிட்டிங், பாடல்கள் நா.ராசா, இசை ஹமரா சி. வி. நடனம் ராபர்ட் மாஸ்டர், சுரேஷ். முக்கிய‌ கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். திருவண்ணாமலையை கதைக் களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றத்தை பிரபல இயக்குனர் கேஎஸ்.ரவிக் குமார் நேற்று வெளியிட்டார்.

Related posts

எம்ஜிஆர், ரஜினி படம் பார்த்ததுபோல் ரசிகர்கள் மகிழ்ச்சி : சுல்தான் பற்றி கார்த்தி பெருமிதம்..

Jai Chandran

*ஈரோடு-கிழக்கு இடைத்தேர்தல் கமல் பிரசாரம்

Jai Chandran

தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend