கடந்த 2020ம் ஆண்டு முதல் தொடங்கி ஒன்றரை வருடமாக உலக அளவில்; கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வந்தது. பல லட்சம்பேர் இறந்தனர். ஹாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள்வரை பலர் இறந்தனர். கோடிக்கணக்கானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முககவசம் சமூக இடைவெளி., லாக்டவுன் என பலவேறு கட்டுப்பாடுகளை உலக நாடுகள் கடைபிடித்து வருகின்றன,
இந்நிலையில் கொரோனா நோய் தொற்று நோய் அல்ல, அதுவொரு பருவ கால நோய், முககவசம், லாக்டவுன், சமூக இடைவெளி எதுவும் தேவை இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது உலக டாக்டர்கள் சங்கம்.
இந்த அறிவிப்பு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக லாக்டவுனால் முடங்கி கிடக்கும் திரையுலகம் மீண்டும் புது எழுச்சி பெரும் என்று திரையுலகினர் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது
பிரேக்கிங் நியூஸ்: கொரோனா ஒரு பருவகால வைரஸ் என்று கூறி, யு-டர்ன் எடுப்பதைworld doctors association தனது தவறை முழுமையாக ஒப்புக்கொண்டது. சீசன் மாற்றத்தின் போது இது ஒரு குளிர் புண் தொண்டை. பீதி அடையத் தேவையில்லை.
WHO இப்போது கூறுகிறது, கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை அல்லது பொதுமக்களுக்கு சமூக இடைவெளி தேவையில்லை.
இது ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நபருக்கும் பரவுவதில்லை.
WHO பத்திரிகையாளர் சந்திப்பைக் காண்க ????