’.. ஹீரோயின் வித்யா பிரதீப்.. சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாய கியாக நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’...
மென்பனி புரொடக்ஷன்ஸ் மற்றும் ழகரலயா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இன்ஃபினிட்டி என பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப் படத்தில் “நட்டி” கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். வித்தியாசமான கதை களம் கொண்ட இப்படம்...
அக்டோபர் 1ம் தேதி நடிகர் திலகம் சிவாஜியின் 92வது பிறந்த நாள் இன்று சென்னை அடையாறு பாலம் அருகே அமைக்கப் பட்டுள்ள சிவாஜி மணிமண்டபம் மலர்களால் அலங்கரிக் கப்பட்டது. மணிமண்டபத்திற்குள் சிவாஜி சிலைக்கு கீழே...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. இதையடுத்து வணிக நிறுவனங்கள் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் செயல்பட...
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்தாகவும் அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இது இந்தியா முழுவதும் எதிரொ லித்தது. கடந்த 1992-ம்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான ‘கபடதாரி’ படத்தின் முழு படப்பிடிப்பும் இன்று நிறைவடைந்துள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2019 ஆம்...
பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அம்பறாத்தூணி என்ற பெயரில் 15 மனிதர் கள் பற்றி 15 சரித்திர சிறுகதைகள் எழுதி உள்ளார். வரும் அக்டோபர் 03ம் தேதி வெளியாகிது. இதுபற்றி கபிலன் வைரமுத்து கூறியதாவது :...
தமிழ் நாட்டில் கொரோனா தொற்று நேரத்தில் ரத யாத்திரை நடத்தக் கூடாது என்றதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது. மக்கள் உயிர் தான் முக்கியம் என திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார். சத்யராஜ் மகள் திவ்யா பிரபலமான ஊட்டச்சத்து...
எஸ்பிபாலசுப்ரமணியம் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் அங்கு அவரது பூர்வீக வீடு உள்ளது. அந்த வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கர மடத்துக்கு வேத பாடசாலை தொடங்க தானமாக அளித்தார். அங்கு...
பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிதது செனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார் அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது அதில் சற்று...