சினிமா பி.ஆர்.ஓ.யூனியன் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து
சினிமா பி.ஆர்.ஓ.யூனியன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துதமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை வென்று திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சிக் கட்டிலில் அமரும் புதிய அரசிற்கு தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன்...
