சினிமா பி.ஆர்.ஓ.யூனியன்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
வாழ்த்துதமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை வென்று திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சிக் கட்டிலில் அமரும் புதிய அரசிற்கு தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் (சினிமா பி.ஆர்.ஓ. யூனியன்) சார்பில் வாழ்த்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
விஜயமுரளி
தலைவர்
பெரு துளசி பழனிவேல்
செயலாளர்
யுவராஜ்
பொருளாளர்
கோவிந்தராஜ்
ராமானுஜம்
துணை தலைவர்கள்
குமரேசன்
ஆனந்த்
இணை செயலாளர்கள்
மற்றும்
செயற்குழு,
பொதுக்குழு உறுப்பினர்கள்