Trending Cinemas Now

Category : அரசியல்

அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

Jai Chandran
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு போர்கால...
அரசியல் தமிழ் செய்திகள்

ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Jai Chandran
கொர்னா 2வது அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் ஏற்கனவே தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஜுன் 21ம் தேதி ஊரடங்கு முடியும் நிலையில் மேலும் ஒரு வார்த்துக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் கொரொனா தடுப்பு நிதிக்கு இயக்குனர் சுசீந்திரன் ரூ. 5 லட்சம் நிதி

Jai Chandran
கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார், அதற்கு திரையுலகினர், தொழி அதிபர்கள், பொதுமக்கள் நிதி அளித்து வருகின்றனர். வெண்ணிலா கபடி குழு பட  இயக்குனர் சுசீந்திரன்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வி ஐ பிக்கள் வெளியிட்ட சாயம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

Jai Chandran
ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு லைகா சுபாஷ்கரன் ரூ 2 கோடி நிதி

Jai Chandran
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன்  சார்பில் அவரது முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் .ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து,...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஏழை மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையை சூறையாடும் நீட் தேர்வு சூர்யா காட்டம்

Jai Chandran
ஏழை மாணவர் எதிர்கால வாழ்க்கையை நீட் தேர்வு சூறையாடுகிறது என்று காட்டமான அரிக்கை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா. இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது:...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சோனியா, ராகுல்காந்தியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jai Chandran
தமிழ்க முதலவராக மு.க. ஸ்டாலின் பொறுபேற்ற பிறகு  நேற்றுமுந்தினம் டெல்லி சென்றார். அங்கு  பிரதமர் மோடியை  சந்தித்து பேசியதுடன் அவரிடம் தமிழகத்துக்கு தேவையான கொரோனா தடுப்பு ஊசி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இன்று காலை அமெரிக்கா பறந்தார் ரஜினிகாந்த்: ஒரு மாதம் சிகிச்சை மற்றும் ஓய்வு

Jai Chandran
சிறுத்தை சிவா இயக்கும்  அண்ணத்த படத்தில் ரஜினிகாந்த நடித்து வருகிறார்.  இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தாலும் கொரோனா காலகட்டத்தில் இடையைடையே படப்பிடிப்பு பாதிக்கபட்டது. கொரோனா தொற்று குறைந்து ஊர்டங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் சென்ற...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jai Chandran
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்று சுமார் 30 நாட்கள் முடிந்த நிலையில் அவர் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ( ஜூன் 17ம் தேதி) டெல்லி சென்றார். அங்கு சென்றதும்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்: கமல்ஹாசன் கோரிக்கை

Jai Chandran
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளா தார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு,...