பெட்ரோல் – டீசல் மீது வாட் வரி குறைக்க அரசுக்கு கமல் கட்சி கோரிக்கை
பெட்ரோல் – டீசல் மீதான வாட் வரியை, தமிழக அரசு குறைக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம். துணைத் தலைவர் ஆர்..தங்கவேலு கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தில், மத்திய...
