சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலிருந்து விலகுவதாக அறிவித்தபிறகு அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் அண்ணாத்த மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும் வசூல் சாதனை தொடர்கிறது.
இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
எங்களுக்கு கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம் தொடர்ந்து நடியுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
அதுவருமாறு:
முசிறி ஒன்றிய நகர ரஜினி தலைமை ரசிகர் நற்பணி மன்ற துணை செயலாளர்r ரஜினி ஏ.ராஜேந்திரன்.கூறியுள்ளதாவது: