தாதா சாகேப் விருது பெற்ற ரஜினி, ஜனாதிபதி, பிரதமரிடம் வாழ்த்து பெற்றார்
தாதா சாகேப் விருது பெற்ற ரஜினிகாந்த் பின்னர் இந்திய ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அந்த படங்களையும் மகிழ்ச்சியையும் ரஜினி பகிர்ந்திருக்கிறார். மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர்...
