Trending Cinemas Now

Category : அரசியல்

அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மக்களின் கதறல் காதில் விழுகிறதா? கமல் கட்சி கேள்வி

Jai Chandran
  மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எட்டா உயரத்தில் எரிவாயு விலை எப்படி வைப்பார் ஏழைகள் உலை?ரூ.1,000-த்தை தாண்டியது சிலிண்டர் விலை, மக்களின் கதறல் காதில் விழுகிறதா?...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரச பயங்கரவாதத்தை தோலுரிக்கும் ‘முத்துநகர்

Jai Chandran
நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முத்துநகர் படுகொலை’. கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கமலுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர்கள் கமல்ஹாசnai  மரியாதை நிமித்தமாக சந்தித்து நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பு ஏற்க செயற்குழு ஒப்புதல் படி...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தெருவுக்கு விவேக் பெயர் வைத்த முதல்வருக்கு நடிகர் உதயா நன்றி

Jai Chandran
சென்னையில் தெருவுக்கு விவேக் பெயர் வைத்த தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு நடிகர் உதயா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதம் வருமாறு: விடுநர்: உதயா, திரைப்பட நடிகர் பெறுநர்: மாண்புமிகு...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தெருவுக்கு விவேக் பெயர் சூட்டிய முதல்வர்: பூச்சி முருகன் உருக்கம்

Jai Chandran
நடிகர் சங்க துணைத்ப்தலைவரும், தமிழ்நாடு வீட்டு வசதி சங்க தலைவருமான பூச்சி எஸ். முருகன் , மறைந்த  நடிகர் விவேக் பெயரில் தெரு ஒன்றுக்கு தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  பெயர் சூட்டியது குறித்து உருக்கமான....
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கோடை வெயிலிலிருந்து தெருநாய்களை காக்கும் முயற்சி கீப் ஏ பவுல்

Jai Chandran
சேவ் சக்தி பவுண்டேஷன் (Save Shakti Foundation), ராயல் கேனின்  (Royal Canin) உடன் இணைந்து கீப் ஏ பவுல் (‘Keep a Bow)l’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது, இது இந்த கோடையில்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்

Jai Chandran
*தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்! வைப்பது அநீதி என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகளிர் மற்றும்  குழந்தைகள் நல. அணி மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை:...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமைச்சரான நடிகை ரோஜாவுக்கு பாராட்டு விழா

Jai Chandran
ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா செல்வமணி  பொறுப்பேற்றுள் ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பா ளர்கள்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்ற சீனுராமசாமி

Jai Chandran
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்ரதித்து ஆசி பெற்றார் இயக்குனர் சீனு ராமசாமி. இது அவடர் கூறியதாவது: என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக...