மக்களின் கதறல் காதில் விழுகிறதா? கமல் கட்சி கேள்வி
மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எட்டா உயரத்தில் எரிவாயு விலை எப்படி வைப்பார் ஏழைகள் உலை?ரூ.1,000-த்தை தாண்டியது சிலிண்டர் விலை, மக்களின் கதறல் காதில் விழுகிறதா?...
