Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்ற சீனுராமசாமி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்ரதித்து ஆசி பெற்றார் இயக்குனர் சீனு ராமசாமி. இது அவடர் கூறியதாவது:

என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் ‘ஆண் தாய்’  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இருக்கும் ‘மாமனிதன்’ ‘இடிமுழக்கம்’
ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும் அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக அவர் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைகள்
நினைவாக, நன்றி கூறும் விதமாக நான் நேசித்து படித்த ஜான் ரீடு எழுதிய
‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ நூலினை அவருக்கு தந்தேன்.

அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான
‘உங்களில் ஒருவன்’ நூலில்
கையெப்பமிட்டு பரிசாக தந்தார்.

‘மக்கள் அன்பன்’
என் கண்ணே கலைமாணே உதயநிதி ஸ்டாலின்  உடன் இருந்து
வாழ்த்தினார்.

இவ்வாறு சீனு ராமசாமி கூறியுள்ளார்.

Related posts

தமிழக சட்டமன்ற தேர்தல் :நாளை வாக்குப்பதிவு

Jai Chandran

ட்ரெண்டிங்கில் அமலா பாலின் ‘தி டீச்சர்

Jai Chandran

Jeeva – Potential Studios Join hands again

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend