ஏப்ரல் 7ம் தேதி வீடு தேடி ஆயிரம் ரூபாய் வரும்.. அரசு தரும் கொரோனா நிவாரணம்.. .. தமிழக அரசு ஏற்பாடு. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது....
விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையை மணக்கிறார்.. நடிகர் விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா கடந்த சில மாதங்களாகவே டேட்டிங் செய்து வந்தனர். அது காத லாக மாறியது. நேரில் அடிக்கடி சந்தித்ததுடன்...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2000 நெருங்குகிறது.. புதுடெல்லி, ஏப். சென்ற ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபேய் மாவட்டம் வுகான் நகரத்தில் கொரோனா வைரஸ் லேசாக கண்டறியப்பட்டது. பிறகு உலக நாடுகளுக்கு பரவியது. 200 நாடுகளில்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 234 ஆக உயர்வு.. சுகாதார துறை அறிவிப்பு.. சென்னை ஏப் : தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று மாலை பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கொரோனா...
நடிகர் நடிகைகைகளுக்கு பெப்சி மீண்டும் வேண்டுகோள்.. சினிமா தொழிலாளர்களை காப்பாற்ற நிதி தாரீர்.. தென்னிந்திய திரைப்பட சம்மேளன தலைவர் ஆர். கே.செல்வமணி இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : எங்கள் வேண்டுகோளை ஏற்று...
5 ஆயிரம் ஏழை குடும்பத்துக்கு தயாரிப்பாளர் உதவி தலா ஒரு மாதத்துக்கு மளிகை சாமான் வழங்கினார் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்துள் ளவர் எஸ். தணிகைவேல். இவர் ஆர் எஸ்...
தங்கர்பச்சான் எச்சரிக்கை.. பள்ளிக்கூடம் படத்தை இயக்கி நடித்துடன் பல படங்களுக்கு ஒளிப்பதிவாள ராகவும் பணியாற்றியிருப் பவர் தங்கர் பச்சான். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது : சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு...
வைரஸ் கோர தாண்டவம் தொடர்கிறது ஜப்பான் நாட்டு திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கென் ஷிமுரா. காமெடி வேடத்தில் நடித்து எல்லோரையும் மகிழ்வித்த இவர் திடீரென்று கொரோனா தொற்றுக்குள் ளானார். டோக்கியோ மருத்துவமனையில்...
தாய் உயிருக்கு போராட்டம்.. கொடிய நோயான கொரோ னாவுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஹாலிவுட் படங்கள் ‘கிரேஸி ரிச் ஏசியன்ஸ்’, ‘பால் பிளர்ட் மால் காப் 2’ ஆகிய வற்றில் நடித்திருப்பதுடன்...
ஊரடங்கு உத்தரவை மீறினால் எதுவும் செய்ய முடியாது ஐகோர்ட் உத்தரவு.. சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி ஊரடங்கு தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில்‘ 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு...