விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையை மணக்கிறார்..
நடிகர் விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா கடந்த சில மாதங்களாகவே டேட்டிங் செய்து வந்தனர். அது காத லாக மாறியது. நேரில் அடிக்கடி சந்தித்ததுடன் இணைய தளத்திலும் முத்தமிட்டு இருவரும் அன்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் சீக்கிரமே திருமணம் செய்யவிருக்கிறார்களாம். அதற்கான அறிவிப்பும் சீக்கிரமே வரும் என்று தெரிகிறது.
# Actor Vishnu, Batminton Player Juwala Katta Wedding Soon