சினிமா பிரதிநிதிகள், மீடியேட்டர் சங்கத்தினர் 300 பேருக்கு உதயநிதி எம் எல் ஏ அரிசி, மளிகை பொருள் வழங்கினார்.
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான.உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி.ராஜ, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி ஈ.ஆறுமுகம் ஆகியோர் இன்று ரெட்...
