Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ” அதிகாரம் “

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ” அதிகாரம் ”
வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, துரை செந்தில் குமார் இயக்குகிறார்.

ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் எஸ்.கதிரேசன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட்ஸ் பிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கும் படம் ” அதிகாரம் ”

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கதை, திரைக்கதை,வசனம் வெற்றிமாறன் எழுத, எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கி துரை செந்தில் குமார் இயக்குகிறார்.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

YaazhiUnakkulam Short Film By Actor Mahendran

Jai Chandran

Udhaya expresses heartfelt thanks to voters..

Jai Chandran

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: திவ்யா சத்யராஜ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend