அஷ்வின் குமார் நடிப்பில் உருவாகிறது “என்ன சொல்லப் போகிறாய்” திரைப்படம் !
“குக் வித் கோமாளி” தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம், தமிழக மக்களின் நெஞ்சங்களை, கொள்ளை கொண்ட அஷ்வின், வெள்ளித்திரையில் நாயகனாக தனது பயணத்தை துவங்கவுள்ளார். அவர் முதன்மை நாயகனாக நடிக்கவுள்ள இப்புதிய திரைப்படத்திற்கு “என்ன சொல்லப்...
