முதல்வரை சந்தித்த கண்ணதாசன் குடும்பத்தினர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் அமுதா கலைவாணன் கண்ணதாசன், டாக்டர் கே.சத்ய லக்ஷ்மி, ஆதவ் கண்ணதாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்து கவியரசு கண்ணதாசன் புத்தகத்தை அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்...
