75வது சுதந்திரதின கொண்டாட்டத்தில் வ. உ. சி “பெருங்காற்று” பாடல்: ராஜசேகர் இயக்குகிறார்
இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது. கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது. இந்திய சுதந்திர...
