அதிக மின் கட்டணம்: தங்கர்பச்சான் அரசுக்கு கோரிக்கை
அதிக மின்சார மின்கட்டண விவகாரம் குறித்து பிரபல இயக்குநரும், நடிகருமான தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப் பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள் கூட தாமதமாகாமல்! ஆனால் மின்சாரக்கட்டண...
