Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரசாந்த் நடிக்க தியாகராஜன் இயக்கும் அந்தகன் டப்பிங் பணி வேகம்

நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் படம் அந்தகன். இப்படத்தை தியாகராஜன் டைரடக்டு செய்கிறார்  முக்கிய வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார். சிம்ரன், கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. கார்த்திக் டப்பிங் பேசி முடித்த நிலையில் மனோபாலா, பூவையார்லீலா சாம்சன், நடிகை வனிதா ஆகியோரும் டப்பிங் பணிகளை நிறைவு செய்தனர். அந்த படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.

 

Related posts

Anirudh concert leaves fans spellbound

Jai Chandran

Anusuyakhasba as Dakshayani.

Jai Chandran

MISHRI ENTERPRISES’s ASTAKARMMA Trailer

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend