பிரசாந்த் நடிக்க தியாகராஜன் இயக்கும் அந்தகன் டப்பிங் பணி வேகம்
நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் படம் அந்தகன். இப்படத்தை தியாகராஜன் டைரடக்டு செய்கிறார் முக்கிய வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார். சிம்ரன், கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு...
