தயாரிப்பாளர் குணாநிதி திருமணத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
மதிமாறன் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ், வர்ஷா பொல்லமா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் செல்ஃபி. இப்படத்தில் தயாரிப்பாளரான டி.ஜி.குணாநிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கி றார். இவருக்கும் சஹானா என்பவருக்கும் சமீபத்தில் திருப்பதியில் வைதீக முறைப்படி திருமணம்...
