ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் 550 தியேட்டரில் நாளை ரிலீஸ்
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரித்த ‘ஆர்ஆர்ஆர்’-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை வெளியிடுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே டிவிவி தானய்யா தயாரிப்பில்,...
