Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சினிமாவை படித்துவிட்டு சினிமாவுக்கு வாருங்கள்: நாசர் பேச்சு

Jai Chandran
சென்னையில்  உள்ள லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவில் நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது இந்த விழாவிற்கு காரணமாக இருக்கின்ற அனைவருக்கும் நன்றி. ஏனென்றால், 2 வருடங்களாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜயமுரளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Jai Chandran
செளத் இந்தியன் பிலிம் காஸ்டிங் டைரக்டர்ஸ் அன்ட் செலிபிரிட்டி மேனேஜர்ஸ் அசோசியேஷன் சார்பில் திரைப்பட தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான விஜயமுரளி அவர்களுக்கு” வாழ்நாள் சாதனையாளர்” விருதினை சென்னையில் நடைபெற்ற விழாவில் சுற்றுலா துறை அமைச்சர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுந்தர்.சி., ஜெய்யின் பதறவைக்கும் பட்டாம்பூச்சி டீசர்

Jai Chandran
சைக்கோ த்ரில்லர் படங்களுக்கென ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.. காரணம் படம் முழுவதும் நாயகனுக்கும் வில்லனுக்கும் நடக்கும் நீயா நானா என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே அமர...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரமலான் இஃப்தார் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Jai Chandran
திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் சார்பில் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான்  தலைமையில்,சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர்கள் அடையார் ஷபீல் மற்றும் இதர துணை செயலாளர்கள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மெய்ப்பட செய் இசை வெளியீடு

Jai Chandran
எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லண்டனில் தமிழ்த்துறை மீளுருவாக்க ராதிகா ரூ 1 லட்சம் நன்கொடை

Jai Chandran
லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். முன்னதாக ஐக்கிய இங்கிலாந்து தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 19 ஏப்ரல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“பயணிகள் கவனிக்கவும்” பட டிரெய்லர் வெளியீடு

Jai Chandran
நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர். இயக்குநர் எஸ். பி....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மனோபாலா, பூச்சி முருகனுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்

Jai Chandran
பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மனோபாலாவுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமேசான் பிரைமில் ஓ மை டாக் படத்துக்கு வரவேற்பு

Jai Chandran
அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் உலகளவில் ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெய்னராக, ‘ஓ மை டாக்’, படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு சிறு நாய்க்குட்டி சிம்பா மற்றும் ஒரு குட்டிப்பையன் அர்ஜுன் (ஆர்ணவ் விஜய்) பற்றிய...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

2 நாளில் ஜீவி-2 பட கதை எழுதிய இயக்குனர்

Jai Chandran
வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது. அதேசமயம் இன்னொரு...