Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரமலான் இஃப்தார் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் சார்பில் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான்  தலைமையில்,சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர்கள் அடையார் ஷபீல் மற்றும் இதர துணை செயலாளர்கள் முன்னிலையில் இஸ்லாமியப் பெருமக்களின் இனிய ரமலான் இப்தார் நிகழ்வில் தமிழக முதல்வர்மு க ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்இதில்  அமைச்சர் பெருமக்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள,

சட்டமன்ற உறுப்பினர்கள் , வாரிய தலைவர்கள்  கூட்டணி கட்சி தலைவர்கள்  அரசியல்  சமுதாய பிரமுகர்கள்  உலமா பெருமக்கள் மார்க்க அறிஞர்கள் நீதியரசர்கள்  கல்வியாளர்கள்  மருத்துவர்கள்  வழக்கறிஞர்கள்  பொறியாளர்கள்  தொழில் முனைவோர்  தொழிலதிபர்கள் கழக முன்னணி நிர்வாகிகள்  மூத்த முன்னோடிகள்  திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாநில நிர்வாகிகள்  மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related posts

Mannilirunthu lyric video from Thuneri

Jai Chandran

Ashok Selvan starrer Vezham audio gets launched

Jai Chandran

ரம்யா நம்பீசன் குரலில் பெண்கள் தின ஸ்பெஷல், பத்ரி வெங்கடேஷ் கவிதை !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend