Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜயமுரளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

செளத் இந்தியன் பிலிம் காஸ்டிங் டைரக்டர்ஸ் அன்ட் செலிபிரிட்டி மேனேஜர்ஸ் அசோசியேஷன் சார்பில் திரைப்பட தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான விஜயமுரளி அவர்களுக்கு” வாழ்நாள் சாதனையாளர்” விருதினை சென்னையில் நடைபெற்ற விழாவில் சுற்றுலா துறை அமைச்சர் மாண்பு மிரு டாக்டர் மதிவேந்தன் அவர்கள் வழங்கினார்
அருகில் மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு , நெல்லை சுந்தர்ராஜன், திரைநட்சத்திரங்கள்அம்பிகா, சினேகா பிரசன்னா, அம்மு அபிராமி, யாஷிகா ஆனந்த்,, லிகோமோல், நடிகர் மணிகண்டன், இசையமைப்பாளர் டி..இமான்,
அமைப்பின் தலைவர் நசீர், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர்கள் நித்தீஷ் ஸ்ரீராம், புருஷோத்தமன் இணைச்செயலாளர்கள், விஜய் கங்காதரன், ஜான் நரேஷ் ஆகியோர் உள்ளனர்.

Related posts

ரன் பேபி ரன் (பட விமர்சனம்)

Jai Chandran

ரஜினிகாந்த் காலில் விழுந்து ராகவா ஆசி பெற்றார்

Jai Chandran

பொய்க்கால் குதிரை ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend