ரமலான் இஃப்தார் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் சார்பில் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான் தலைமையில்,சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர்கள் அடையார் ஷபீல் மற்றும் இதர துணை செயலாளர்கள்...
