Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படம் ‘பயணிகள் கவனிக்கவும்’

Jai Chandran
ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந் திரா தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத்  தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் மஜித் மஜிதி பாராட்டில் அக்கா குருவி திரைப்படம்

Jai Chandran
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, பி...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமைச்சரான நடிகை ரோஜாவுக்கு பாராட்டு விழா

Jai Chandran
ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா செல்வமணி  பொறுப்பேற்றுள் ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பா ளர்கள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமேசானில் “ஓ மை டாக்’ படத்தை பார்க்க 5 காரணங்கள்..

Jai Chandran
அமேசான் ஒரிஜினல்ஸின் ‘ஓ மை டாக்’- ஒரு நாய் குட்டியுடன் கூடிய அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ‘நீண்ட நாட்களுக்குப்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செல்ஃபி வெற்றிவிழாவில் இயக்குனருக்கு புதுபட வாய்ப்பு தந்த தாணு

Jai Chandran
கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தரமான “அக்கா குருவி” ஓடாவிட்டால் சர்ச்சை படம்தான் எடுப்பேன்: இயக்குனர் சாமி பரபரப்பு

Jai Chandran
இயக்குனர் சாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைக்க 8 பேர் இணைந்து  தயாரித்திருக்கும் படம் அக்கா குருவி.   உலகப் புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜித் இயக்கிய சில்ரன் ஆஃப் ஹெவன் (Children of Heaven)...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“அக்கா குருவி” மாதிரி படங்கள் வரவேண்டும்: இளையராஜா வாழ்த்து

Jai Chandran
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, பிவிஆர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’

Jai Chandran
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழு

Jai Chandran
பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள். ‘பயணிகள் கவனிக்கவும்’ பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நாசர் சார் தான் என்னுடைய முதல் குரு: நடிகர் ஜீவா

Jai Chandran
நாசர் சார் தான் என்னுடைய முதல் குரு விஜய், சூர்யா போன்றோரை வளர்த்த இந்தnலயோலாவில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணமே ena லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசினார்.. அவர்  பேசியதாவது:...