“சிலம்பம்” உண்மை சம்பவம் படமாகிறது.
விளையாட்டு துறையில் திறமையானவர் களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டி பறித்து திறமையில்லாதவர்களை புகுத்தி ஒரு கும்பல் ஆட்டிவைப்பது நமக்கு தெரிந்ததுதான். இவர்களை எதிர்த்து விளையாட்டு துறையில் சாதிப்பது திறமைசாலிகளுக்கு குதிரை கொம்பாக இருந்து வருகிறது....
