Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்கத்தில் எம் ஜி ஆருக்கு மரியாதை

தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், மக்கள் திலகமாக போற்றப்பட்டவருமான பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு,

17.1.2023 காலை 10.30 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மூத்த நடிகர் ராஜேஷ், தளபதி தினேஷ்
மற்றும் எம் ஏ. பிரகாஷ் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

# தென்னிந்திய நடிகர் சங்கம்

#johnson,pro.

Related posts

MahatRaghavendra Transformation

Jai Chandran

சலங்கை துரை இயக்கும் ” இ.பி.கோ.302 ” படத்தில் கஸ்தூரி

Jai Chandran

From the world of Hanu-Man Next Force Awakens.. MahaKaali

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend